முதலமைச்சர் கனவால் சரியாக சாப்பிடமால்,தூங்காமல் இருக்கிறார் மு.க.ஸ்டாலின்…!அமைச்சர் ஜெயக்குமார் ரபரப்பு தகவல்
அதிமுகவுக்கு அழிவே இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுகவுக்கு என்றுமே அழிவே இல்லை.அதேபோல் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லை. முதலமைச்சர் கனவால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கமின்றி தவிக்கிறார்.முதலமைச்சர் கனவால் மு.க. ஸ்டாலின் சரியாக சாப்பிடுவதில்லை, சரியாக தூங்குவதில்லை என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.