இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

இன்று தமிழக தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் குமாரி , நெல்லை , தேனி , விருதுநகர் , தூத்துக்குடி உள்ளிட்ட 16 மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழக மாவட்டங்களில் நடைபெறும் திட்டங்கள் ,வளர்ச்சிகள் குறித்து ஆலோசனை நடைபெறும் எனவும் நாளை மீதம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025