தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது குறித்து தலைமை முடிவு செய்யும்-அமைச்சர் ஜெயக்குமார்
தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்அரசியல் வியாபாரி.அதனால்தான் ஜெயலலிதா அவரை 10 ஆண்டுகள் தள்ளிவைத்தார் தினகரனின் சுயரூபம் தெரிந்துவிட்டது.அவரின் கட்சி காலாவதியாகி விட்டது சசிகலா குடும்பத்தினரை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவிற்கு வரலாம்.தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.