குற்றச்சாட்டுகளை முறியடித்து முதலமைச்சர் தொடர்ந்து நல்லாட்சி செய்வார் – அமைச்சர் விஜயபாஸ்கர்
குற்றச்சாட்டுகளை முறியடித்து முதலமைச்சர் தொடர்ந்து நல்லாட்சி செய்வார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி வருகின்றனர். குற்றச்சாட்டுகளை முறியடித்து முதலமைச்சர் தொடர்ந்து நல்லாட்சி செய்வார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.