முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கொளத்தூரில் மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு, தடுப்பூசி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கொளத்தூரில் மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு, தடுப்பூசி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, மருத்துவ முகாமில் உள்ள மக்களுக்கு மருத்துவ பொருட்களை வழங்கினார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…