திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிற்பகல் 1 மணிக்கு சாலை மூலமாக திருப்பதிக்கு சென்றார். நேற்று மாலை 4 மணிக்கு திருப்பதிக்கு சென்றடைந்தார். இன்று அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்து காலையில் புறப்பட்ட முதல்வர் வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் முதல்வர் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
இதற்கு முன் நேற்று காலை தமிழக பாஜக தலைவர் முருகன் திருப்பதியில் ஏழுமலையானை வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தரிசனம் முடிந்த பிறகு சாலை மூலமாக மீண்டும் முதல்வர் சென்னைக்கு புறப்பட்டு வரவுள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…