22 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டு இன்று அடையாளமாக 3 நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
தமிழகத்தில், ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவு பொருள் உற்பத்தி விநியோகம் செய்ய முன்வரும் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 22 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இடைநிலை மூலதன கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், 3 உற்பத்தி நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…