151 பேரின் உருவம் பொறித்த கல்வெட்டை திறந்து வைத்த முதல்வர்.!
1962 முதல் பல்வேறு சம்பவங்களில் வீரமரணம் அடைந்த 151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டை திறந்து முதல்வர் பழனிசாமி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வருடன், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.