திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தையை நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சருமான ஓ .பன்னிர்செல்வம் ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கொரோனா தொற்று அதிகம் பரவத் தொடங்கியதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால், திருமழிசைக்கு காய்கறி மார்க்கெட் மாற்றுவதாக சி.எம்.டி.ஏ. அறிவித்தது. அதன்படி, திருமழிசையில் உள்ள 100 ஏக்கர் நிலத்தை சமப்படுத்தி ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், நாளை நள்ளிரவு முதல் சந்தை இயங்க உள்ள நிலையில், திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை, நாளை மாலை 4:30 மணியளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சருமான ஓ .பன்னிர்செல்வம் ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…