#BREAKING: மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை..!

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாளை மாவட்ட ஆட்சிர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை 26,27, 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காலை ஆலோசனையில் ஈடுபடுகிறார்.