சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது நாளான இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முன்னணி நிறுவன தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இதனிடையே, புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!
அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமையவுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.ரூ.2, 302 கோடி முதலீட்டில் 20,000 வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலை அமைகிறது.
இதுபோன்று, விழுப்புரத்தில் ரூ.500 கோடி மதிப்பில் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணி ஆலை அமையவுள்ளது. அதேபோல், பெரம்பலூரில் ரூ.48 கோடி மதிப்பில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணி ஆலை அமைகிறது. இந்த திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…