தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு.! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!

Default Image

ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என அறிவித்தார் தமிழக முதல்வர்.

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதில், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 677 தொழிலாளர்களுக்கு 14 லட்சம் மதிப்புள்ள வீடுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார் .

மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பயனர் பங்களிப்பு தொகையான 13.46 கோடியை தமிழக அரசே ஏற்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்