பூப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைத்து விளையாடி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பூப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைத்து மாணவியருடன் விளையாடினார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக சிடி தோட்டம் முதல் தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பூப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைத்தார். விளையாட்டு திடலை திறந்து வைத்த முதல்வர் அங்கு இருந்த மாணவியருடன் பூப்பந்து விளையாடினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்