செந்தில் பாலாஜி உயிரை காப்பாற்றிய அமலாக்கத்துறைக்கு முதலமைச்சர் நன்றி சொல்ல வேண்டும் – ஹெச்.ராஜா

Published by
லீனா

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் அவர்கள் தனது மெண்டல் பாலன்ஸை அவர் இழந்துள்ளார் என்பதை சமீப காலங்களில் அவர்  பேசும் பேச்சுக்கள் மூலம் தெரிகிறது.

செந்தில் பாலாஜிக்கு இதய கோளாறு வரும் அளவிற்கு மத்திய அரசு நடந்து கொண்டதாக பேசியுள்ளார். எங்களை சீண்டி பார்க்க வேண்டாம். எங்களோட சீண்டலை எதிர்கொள்ளும் அளவில் திமுக இல்லை. திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் கிழடுகட்டைகள் தான் என  தெரிவித்துள்ளார்.

மேலும், அமலாக்கத்துறையால் சும்மா வழக்கு போடா முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்தில் உள்ள அடைப்பை கண்டுபிடித்து, அவரின் உயிரை காப்பாற்றிய அமலாக்கத்துறைக்கு முதலமைச்சர் நன்றி சொல்ல வேண்டும். ஆளுநரை பார்த்து உதயநிதி செருப்பால் அடிப்பார்கள் என பேசுகிறார். ஆளுநர் ஐபிஎஸ் படித்துவிட்டு  உட்காந்திருக்கிறார். ஐபிஎஸ்  பரீட்சையில் 5% மார்க் வாங்குவாரா உதயநிதி.

உதயநிதிக்கு சொல்கிறேன், அரசியலில் ஒழுங்கா நடக்க கற்றுக்கொள். எங்க பாணியிலே பதிலடி கொடுத்தால் உதயநிதி ஸ்டாலினால் தாங்க முடியாது. 2024 தேர்தலில் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக, திமுக நீட் தேர்வை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இன்றைக்கு நீங்கள் ஊழலை பரவலாக்கியுள்ளீர்கள் என விமர்சித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

5 seconds ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

47 minutes ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

16 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

17 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

20 hours ago