முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவு – பன்வாரிலால் புரோஹித் இரங்கல்.!

Default Image

முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி, உடல்நலக்குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிரிழந்தார்.

இவரது, மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், தனது தியாகங்களால் பிறப்பிலிருந்து சரியான முறையில் வளர்த்த தாயின் இறப்பு ஈடுசெய்ய இயலாது இழப்பு.

அவரது, மறைவுக்கு முதல்வர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆத்மா ஓய்வெடுக்கவும், பழனிசாமிக்கு பலம் கொடுக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live
live ilayaraja
Rain update
Champions trophy 2025 Final prayers
Tamilnadu CM MK Stalin
ICC CT 2025 - IND vs NZ
ilaiyaraaja symphony london