சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
சர்வதேச உடல் உறுப்பு தானம் என்பது மற்றவர்களின் உயிரை காப்பாற்ற தாமாக முன்வந்து தனது உடல் உறுப்புகளின் ஒரு பகுதியை கொடுத்து உதவும் நற்செயலாகும். மண்ணில் மங்கி போகும் உடல் ஒருவருக்காவது உதவும் என்றால் உலகில் இதைவிட பெரிய நற்செயல் எதுவும் இருக்காது. அந்த வகையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினமான ஆகஸ்ட் 13ம் தேதி (நாளை) ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
இதனையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல்உறுப்பு தானம் செய்வது குறித்து வலியுறுத்தி உள்ளார். அதாவது உடல் உறுப்பு தினத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…