தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் பணி கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்-முதலமைச்சர் பழனிச்சாமி

Default Image

மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிப்பதுபோல் குறை கூறுகிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அனுப்பானடி பகுதியில் முதலமைச்சர் பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.அப்போதுஅவர்பேசுகையில்,தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் பணி கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் .மத்தியில் அங்கம் வகித்தபோது தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி கிடைக்க திமுக வழிவகை செய்யவில்லை. மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிப்பதுபோல் குறை கூறுகிறார் ஸ்டாலின்  என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்