#BREAKING : பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்தியாவில் முதலில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.இதனிடையே பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025