முதல்வர் பழனிசாமி இன்று தூத்துக்குடி வருகை!

முதல்வர் பழனிசாமி இன்று தூத்துக்குடி வருகை.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும், மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில், ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், இன்று தூத்துக்குடியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025