டி.என்.சேஷன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இறங்கல்..!

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நேற்று இரவு அகால மரணமடைந்தார்.இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் , அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சேஷன் இல்லத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, தமாகா தலைவர் வாசன் , திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறங்கல் தெரிவித்தார்.அதில் “சிறந்த நிர்வாகி, கடின உழைப்பாளியான டி.என்.சேஷன் அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மை கொண்டவர் ” என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறங்கல் தெரிவித்தார்
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025