முதலமைச்சர் பழனிச்சாமி  மீதான குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் ….! தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன்

Default Image

ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Image result for தமிழிசை பழனிச்சாமி
இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை. முதலமைச்சர் பழனிச்சாமி  மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் யார் அந்த அதிகாரத்தில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்த வேண்டும். வைரமுத்து மீது சின்மயி கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rajinikanth -Manmohan singh
pays last respects to former PM Dr Manmohan Singh
Manmohan Singh's net worth
Former PM Manmohan singh
Gold Rat
BJP State president Annamalai Protest