இன்று கல்விகண் திறந்த கர்மவீரர் காமராஜர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இன்று ஒவ்வொரு பிள்ளையும் கையில் ஏடு தூக்க காரணமாக இருந்தவர்.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கே தலைவர்களை உருவாக்கி தந்தவர்.
நாட்டிற்காக கண் துயில் கொள்ளமால் பல வருடங்கள் உண்மையாகவும், உன்னத மனிதராகவும், கடைசி காலக்கட்டத்தில் கூட நாட்டிற்காகவே உழைத்தவர் தனக்கென்று துணைக்கொண்டு வாழாமல் பாரதத்தை துணையாக கொண்டு வாழ்ந்த மாமனிதர். அரசியலில் தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் கடைமையாற்றிய கருப்பு காந்தி.அவரை இன்னாளில் எல்லோரும் நினைவில் கொள்வோம்.
இந்நிலையில் இன்று மேதகு காமராசரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தன் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றூவதற்காகவே அர்ப்பணித்து தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை காமராசர் அவர்களின் நினைவு நாளில் வணங்கி மகிழ்கிறேன் என்று பழனிசாமி புகழ்ந்துள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…