அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு ..!

Default Image

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக  முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட உத்தரவில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 12-ம் தேதி முதல் ஜனவரி  31 ஆம் தேதி  வரை தண்ணீர் திறக்க வேண்டும். மணிமுத்தாறு அணையில் இருந்து வரும் 11 முதல் மார்ச் 31-ம் தேதி வரையும், கிருஷ்ணகிரி பாரூர் பெரிய ஏரியிலிருந்து வரும் 12 முதல் ஏப்ரல்  10-ம் தேதி வரையும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று  முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்