தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரி.! இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிச்சாமி.!

நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.
மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துக கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததுள்ளது.இதனிடையே 10 மாவட்டங்களில் கல்லூரிகள் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார் .இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
நீலகிரியில் அமையவுள்ள 11வது புதிய மருத்துவக் கல்லூரி ஆகும். இதனை 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கம் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025