ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலை அமைந்துள்ளது. இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும், அக்டொபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
நாளை நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று மாலை சென்னையில் இருந்து மதுரை செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள விமானத்தில் டிக்கெட் செய்துள்ளார். முதலமைச்சரும், எதிர் கட்சி தலைவரும் ஒரே விமானத்தில் பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென நயன்தாரா…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…