74-ஆவது சுதந்திர தினத்தையொட்டிமுதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியேற்றுகிறார். காலை 8.45 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழாவில் உரையாற்ற உள்ளார்.
அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு சேவையாற்றியவர் விருது , பெண்கள் நலனுக்காக உழைத்தவர்களுக்கான விருது போன்ற விருதுகள் வழங்கப்படும்.
கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள், மாணவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விழாவில் கலந்துகொள்ளவர்கள் அமர சமூக இடைவெளியை விட்டு இருக்கைகள் அமைக்கப்ட்டுள்ளது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…