கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய தமிழக முதல்வர்..!

74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 4-வதுமுறையாக கொடியேற்றினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025