தலைமைச் செயலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி.
புதுச்சேரியில் அரசு அலுவலக அதிகாரிகளின் வருகை பதிவு குறித்து புகார் எழுந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று திடீரென தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9.30 மணி முதல் செயல்பட தொடங்குகின்றது. இந்நிலையில், சரியான நேரத்தில் பணிக்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதற்கிடையில், நேற்று புதுச்சேரி தலைமை செயலகத்திற்கு 10.30 மணியளவில் வருகை தந்த முதலமைச்சர் நாராயணசாமி பணிக்கு வராத அரசு அலுவலக அதிகாரிகள் குறித்து விசாரித்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…