சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்த 3 சிங்கக்குட்டிகளுக்கும் , 4 புலிக்குட்டிகளுக்கும் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.
அதன் படி ஒரு ஆண் சிங்கக்குட்டிக்கு பிரதீப் என்றும் , 2 பெண் சிங்கக்குட்டிகளுக்கு நிரஞ்சனா , தக்சனா என பெயர் வைத்தார். மேலும் 2 ஆண் புலிக்குட்டிகளுக்கு மித்ரன் , ரித்விக் எனவும் ,2 பெண் புலிக்குட்டிகளுக்கு யுகா , வெண்மதி என பெயர் சூட்டினார்.
இதை தொடர்ந்து ஐதராபாத்தில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வந்த காண்டாமிருகத்திற்கு ராம் என பெயர் வைத்து காண்டாமிருகம் வைத்து உள்ள பகுதியை பொதுமக்கள் பார்வைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…