ஏ.ஆர்.ரகுமானின் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, முதல்வர் அவர்கள் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார்.