தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற ஒரு மாதங்களை கடந்துள்ள நிலையில், அவர், இந்த ஒருமாதத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில்,மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், வரும் 12-ம் தேதி திருவாரூர் சென்று கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்யவுள்ளார். முதல்வரான பின் மு. க.ஸ்டாலின் அவர்கள் முதல்முறையாக திருவாரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். முதல்வர் அவர்கள் வரும் 12-ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்த பிறகு திருவாரூர் செல்ல உள்ளார்.
மேலும், திருக்குவளையில் தந்தை கருணாநிதி வாழ்ந்த இல்லம், தாத்தா, பாட்டி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…