#BREAKING: பிரதமரை சந்திக்க புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் இல்லத்திற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் புறப்பட்டார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் புறப்பட்டனர்.
பிரதமருடைய இல்லத்தில் இந்த சந்திப்பு என்பது நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக முதல்வர் உடன் தலைமைச் செயலாளர் உடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது இது தான் முதல் முறை ஆகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025