சென்னை நந்தனத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை நந்தனத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள் தொகுப்பையும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாமையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 13,41, 494 பேர் இந்த திட்டம் பயனடைய உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல, 1,29, 444 வெளிமாநில தொழிலாளர்களுக்கான உணவு பொருள் தொகுப்பு மூலம் பயனடையுள்ளனர். இந்த உணவு பொருள் தொகுப்பில் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம்பருப்பு ,ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…