மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தவும், சாலையை நல்ல நிலையில் பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறு வழிச்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை தமிழ்நாடு அரசு வழங்கும் எனத் தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை தமிழ்நாடு அரசு வழங்கும் எனத் தெரிவித்தும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் @nitin_gadkari அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
2/2 pic.twitter.com/wEFjjKMeVJ
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 11, 2023