மேற்குவங்க முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பக்கத்தில், ‘ மாண்புமிகு மேற்கு வங்க முதல்வர் செல்வி மம்தா பானர்ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.