அரசியல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்…!

Published by
லீனா

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பாா்வையிடுவதற்காக முதல்வர் இன்று திருச்சி பயணம்.

மேட்டூா் அணை வரும் 12ஆம் தேதி திறக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பாா்வையிடுவதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி பயணம் மேற்கொள்கிறார். டெல்டா பாசனப்பகுதிகளில் நீா் நிலைகளை தூா்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் திருச்சி, தஞ்சாவூருக்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று திருச்சி செல்லும் முதல்வர், நாளை தஞ்சாவூர் செல்ல உள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

39 minutes ago

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…

1 hour ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது வழக்குப்பதிவு!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…

1 hour ago

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

11 hours ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

11 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

13 hours ago