இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் வழங்கினார். இதில் சித்தா பிரிவில் 5 மருத்துவர்கள், ஆயுர்வேதா மருத்துவர்கள் 5 பேர், ஹோமியோபதி மருத்துவர்கள் 5 பேர் என மொத்தமாக 15 உதவி மருத்துவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், உயர்கல்வி துறை சார்பில் 202 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அரசு கலை கல்லூரி, பொறியியல் கல்லூரி கட்டடங்கள், நூலகங்கள், கல்லூரி கட்டடங்கள் ஆகியவற்றை காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…