தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை வண்டலூரில் பூங்காவில் பசுமை தமிழகம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை வண்டலூரில் பூங்காவில் பசுமை தமிழகம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் வண்ணமாக வண்டலூர் பூங்காவில் முதல்வர் மகிழம் மரக்கன்றை நட்டுள்ளார்.
மக்களின் பங்களிபோடு இயற்கை வளத்தை காக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23.8% ஆக உள்ள காடுகளின் பரப்பை, 33% ஆக அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…