அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜப்பான் சென்றடைந்தார்.
ஜனவரியில் தமிழகத்தில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழக்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சந்திப்புகளை நிகழ்த்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.
ஏற்கனவே 2 நாள் பயணமாக சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அங்கு பெரும் தொழில் நிறுவன தலைமை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
இதனை அடுத்து நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜப்பான் சென்ற முதல்வரை அந்நாட்டு இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார். அங்கும், தொழில் நிறுவன தலைமை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…