பெரியார் சிலைக்கு இன்று மரியாதை செலுத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை. 

இன்று தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னையில் உள்ள அவரது உருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  மரியாதை செலுத்துகிறார்.

மேலும்  அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலினுடன் திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்