தீப்பெட்டி தொழில்சாலையில் திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழில்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார், அதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழில்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, அங்குள்ள தீப்பெட்டி தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர். தொழிலாளர்கள் முதல்வரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வத்தனர். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வர், அது தொடர்பாக  எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இந்த ஆய்வின் போது, அமைச்சர் கீதா ஜீவன், மாவோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்