[Image Source : Twitter/@sunnewstamil]
மக்கள் பயன்பாட்டுக்காக ஆகாய நடைபாதையை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தியாகராய நகரில் ரூ.30 கோடி செலவில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆகாய நடைபாதையை திறந்து வைத்த பின்னர் நடந்து சென்று பார்வையிட்டார்.
ஆகாய நடைபாதையால் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையம் விரைவாக செல்லலாம். அதற்கு ஏற்ப, தியாகராய நகர் பேருந்து நிலையம் – மாம்பலம் ரயில் நிலையம் இடையே பொதுமக்கள் செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகளுடன் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடை பாதை 570 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…