டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடிக்காக, வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி, காவிரி நீர் பாயும் வழித்தடங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 90 கோடி ரூபாய் செலவீட்டில், காவிரி கரையோரங்களில் சுமார் 1080 கிமீ தொலைவில் 12 மாவட்டங்களில் தூர்வாறும் பணியானது, கடந்த மாதம் (மே) 27இல் தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு வருகிறார்.
தஞ்சை மாவட்டம் முதலைமுத்துவாரி பகுதி கால்வாயில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 20 கோடி ரூபாய் செலவில் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…