இரு வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரு வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை செல்கிறார். இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை செல்ல உள்ளார்.
கோவையில் சின்னியம்பாளையில் உள்ள தனியார் அரங்குக்கு முதல்வர் காரில் செல்கிறார். அங்கு மாற்று கட்சியினை சேர்ந்த 6000 பேர் திமுகவில் இணைந்து விழாவில் கலந்து கொள்கிறார்.
அதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு கருமத்தம்பட்டியில் விசைத்தறி கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பின் இரவு 8 மணி அளவில் மீண்டும் சென்னை திரும்புகிறார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…