இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை.! சுரங்கப்பாதை பணிகளை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!  

Default Image

சென்னையில் மாதவரம்  முதல் சிறுசேரி இடையேயான மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . 

சென்னையில் மெட்ரோ ரயில் முதற்கட்டமாக கடந்த 2015ஆம் ஆண்டு கோயம்பேட்டில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் செல்லக்கூடியதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்டமாக சென்னையில் மெட்ரோ பணிக்க தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் மாதவரம்  முதல் சிறுசேரி இடையேயான 45.8 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் தொடங்க உள்ளது.

இதற்கான மெட்ரோ சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கபட்டுள்ளது.  இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்