88 கோயில்களின் மேம்பாட்டு பணிகளுக்காக 3 கோடி ரூபாய் நிதியுதவியை காசோலையாக கோயில் நிர்வாக குழுவினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து உள்ளார்.
தமிழக அரசு தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் தான் ஊரக கோவில்களின் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அறநிலையத்துறை அதற்கான நிதியுதவிகளை அந்தந்த கோயில் நிர்வாக அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கோயில்களின் மேம்பாட்டு பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் 88 கோயில்கள் உள்ளன.
இந்த 88 கோயில்களின் மேம்பாட்டு நிதிக்காக, 3 கோடி ரூபாய் நிதியுதவியை காசோலையாக கோயில் நிர்வாக குழுவினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து உள்ளார்.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…