பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தொல்காப்பியர் பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கினார்.
சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கினார்.Pongal gifts
இந்த நிகழ்வின் போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.