கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

கொளத்தூர் தொகுதியில், நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் பகுதியில், பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

அதன்படி, கொளத்தூர் பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்