50-வது பிறந்தநாள் கொண்டாடும் ஆந்திர முதல்வருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

Default Image

ஆந்திர முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட். 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு. வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 50-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு நாளில் உங்களுக்கு எப்போதும் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

jegan - stalin

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்