தம் மீதான குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்-வி.சி.க. தலைவர் திருமாவளவன்
தம் மீதான குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், கொடநாடு கொலை வழக்கில் புகாருக்கு ஆளான முதல்வர் எடப்பாடி உடனே பதவிவிலக வேண்டும். தம் மீதான குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.